அகிலத்துக்கு வணக்கம் (நிரல்)

அகிலத்துக்கு வணக்கம் நிரல்[1] என்னும் நிரல் "அகிலத்துக்கு வணக்கம்" என்ற தொடரை வெளியிடும் ஓரு கணிணி நிரலாகும். இது நிரலாக்க மொழிகளில் எழுதக்கூடிய சிறிய, எளிய நிரல் ஆகும். புதிதாக ஒரு நிரல் மொழியை கற்கும் போது முதலில் எழுதப்படும் நிரலாக இதுவே உள்ளது

நோக்கம்

  1. "அகிலத்துக்கு வணக்கம் நிரல்" அனைவரும் எளிதாக கற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதனால்.
  2. ஓருவருக்கு எந்தவொரு நிரலாக்க மொழியையும் எளிதாக அறிமுகப்படுத்துவதற்காக.
  3. ஓரு நிரலாக்க மொழியினை நன்னிலை சோதனை (sanity test) செய்து இருமமாக்கி, மென்பொருள் உருவாக்க சூழ்நிலை போன்றவற்றை சரி பார்த்துக்கொள்ள உதவுகிறது.

தமிழ் நிரல்மொழியில்

எழில் தமிழ் நிரலாக்க மொழியில் எடுத்துக்காட்டு

# எழில் தமிழ் நிரலாக்க மொழி உதாரணம்பதிப்பி "அகிலத்துக்கு வணக்கம்!"பதிப்பி "******* வருகைக்கு நன்றி! *******"

சி++ நிரல்மொழியில்

# include <iostream>int main(){   std::cout << "Hello, world!\n";}

சி ஷார்ப் ( c# ) நிரல் மொழியில் அகிலத்திற்கு வணக்கம் நிரல்

class HelloWorld {static void Main() {System.Console.WriteLine("Hello World");}}

வரலாறு

முதலில் ஆம் ஆண்டு பெல் ஆய்வுகூடத்தில் 'ப்ரியன் கேர்நிகான்' அவர்களின் 'சி' பயிற்றுவிப்பின் போது "ஹலோ, வேர்ல்ட்" அறிமுகப்படுத்தப்பட்டது.

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்