ஃபேஸ்டைம்

ஃபேஸ்டைம் (FaceTime) என்பது ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட நிகழ்பட அழைப்பு செய்ய உதவும் செயலியையும், தொடர்பான நெறிமுறைகளையும் கொண்ட ஒரு மென்பொருள் ஆகும். இது மாக் ஓ.எசு X 10.6.6 அல்லது அதற்கு மேலான இயக்கு தளத்தில் இயங்கும் மக்கின்டொஷ் வகைக் கணினியிலும், ஐ ஓ.எசு (iOS) இயக்கு தளத்தில் இயங்கும் அனைத்து நகர்பேசி சாதனங்களிலும் ஒலி, ஒளி அழைப்புக்களை ஏற்படுத்தி தொடர்புகொள்ள உதவும். இணைய வசதி கிடைக்குமாயின் ஐ-போன், ஐ-பேடு, ஐப்பாடு போன்றவற்றிற்கிடையே இந்த மென்பொருள் பயன்படுத்தி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஃபேஸ்டைம்
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்
தொடக்க வெளியீடுசூன் 24, 2010 (2010-06-24) (iPhone 4)
அண்மை வெளியீடுiOS 5.0[1] / அக்டோபர் 12, 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-10-12)
இயக்கு முறைமைஐ ஓ.எசு 4 மற்றும் பிந்தைய பதிப்புகள் மாக் ஓ.எசு X 10.6.6 மற்றும் பிந்தைய பதிப்பு
உருவாக்க நிலைபயன்பாட்டில் உள்ளது
மென்பொருள் வகைமைநிகழ்படத்தொலைபேசியியல்
உரிமம்இலவச மென்பொருள்
இணையத்தளம்FaceTime for iPhone

FaceTime for iPod Touch

FaceTime for iPad
மாக் கிற்கான ஃபேஸ்டைம்
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்
தொடக்க வெளியீடுபெப்ரவரி 24, 2011; 13 ஆண்டுகள் முன்னர் (2011-02-24)
அண்மை வெளியீடு1.1.1 / அக்டோபர் 12, 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-10-12)
இயக்கு முறைமைMac OS X 10.6.6 and later
கோப்பளவு16.8 மெகா பைட்
கிடைக்கும் மொழிஆங்கிலம், சீனம், டானியம், டச்சு, ஃபின்னியம், பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலியம், சபானியம், கொரிய மொழி, நார்வே மொழி, போலியம், போர்த்துகேயம், உருசியம், எசுப்பனியம், சுவீடியம்
உருவாக்க நிலைபயன்பாட்டில் உள்ளது
மென்பொருள் வகைமைசமூக வலைச் சேவை
உரிமம்தனியுரிமை மென்பொருள்
இணையத்தளம்http://www.apple.com/mac/facetime

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஃபேஸ்டைம்&oldid=2228166" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்