ஃபிஸா
ஃபிஸா 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படமாகும்.காலிட் முகமெட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன்,கரிஷ்மா கபூர்,ஜெயா பாதுரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
ஃபிஸா | |
---|---|
![]() | |
இயக்கம் | காலிட் முகமெட் |
தயாரிப்பு | அஞ்சன் கோஷ், பிரதீப் குகா, சஞ்சேய் பட்டர்சார்ஜி |
கதை | காலிட் முகமெட், ஜேவ்ட் சித்திக் |
இசை | ஏ.ஆர். ரஹ்மான், அனு மாலிக் |
நடிப்பு | ஜெயா பாதுரி, கரிஷ்மா கபூர், ஹ்ரித்திக் ரோஷன், நேஹா, ஆஷா சச்தேவ், விக்ரம் சலுஜா, இஷா கோபிகர், தினேஷ் தாகுர் |
வெளியீடு | செப்டம்பர் 8, 2000 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
மொழி | ஹிந்தி |
2000 ஃபிலிம்பேர் விருது
வென்ற விருதுகள்
- சிறந்த நடிகை - கரிஷ்மா கபூர்
- சிறந்த துணை நடிகை - ஜெயா பச்சன்
பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்
- சிறந்த நடிகர் - ஹ்ரித்திக் ரோஷன்
- சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
- சிறந்த ஆண் பாடகர் - சோனு நிகாம் for "Tu Hawa Hai"
- சிறந்த பெண் பாடகர் - சுனிதி சௌகான் "Mehboob Mere"
- சிறந்த இசையமைப்பாளர் - அனு மாலிக்
- சிறந்த பாடலாசிரியர் - கல்சார் "Aaja Mahi"
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு