எஸ். ஆர். பிரபாகரன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

எஸ். ஆர். பிரபாகரன் (S. R. Prabhakaran) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தினை இயக்கியதன் மூலமாக அறியப்படுகிறார்.[1]

எஸ். ஆர். பிரபாகரன்
பிறப்புபிரபு
சூலை 14, 1975 (1975-07-14) (அகவை 48)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ் நாடு
தேசியம்இந்தியா
கல்விதிரைப்பட அறிவியலில் பட்டயப்படிப்பு
பணிஇயக்குநர் (திரைப்படம்), திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2006- தற்போது
வாழ்க்கைத்
துணை
திவ்யா

தொழில்

2012 இல் சுந்தர பாண்டியன் திரைப்படத்தினை இயக்குனர் சசிக்குமாரை நாயகனாக வைத்து இயக்கினார்.[2] அப்படத்தில் லட்சுமி மேனன், சௌந்தரராஜா, விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[3] 14 செப்டம்பர் 2012 இல் வெளிவந்த அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது..[4] கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[5]

குடும்பம்

பிரபாகரன் தமிழ்நாடு மாநிலம் மதுரையில் 14 ஜூலை 1975ல் பிறந்தவர். இவரது பெற்றோர் கே. பி. சூலி ராமு மற்றும் எஸ். இராஜலட்சுமி ஆவார். இவர் அறிவியல் திரைப்படத்தில் பட்டையப் படிப்பு முடித்துள்ளார். திவ்யா என்பவரை 14 ஜூலை 2013ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசால் என்ற மகன் உள்ளார்.[6]

திரைப்படங்கள்

YearFilmLanguageCastNotesProduction
2012சுந்தர பாண்டியன் (திரைப்படம்)தமிழ்சசிக்குமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி,இயக்குனர் , கதை, திரைக்கதை, கலந்துரையாடல்கம்பேனி தயாரிப்பு.
2013ராஜா ஹுலிகன்னடம்யாஸ், மேகனா ராஜ் சரண் ராஜ்கதை, எழுத்து
2014இது கதிர்வேலன் காதல்தமிழ்உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், சரண்யா பொன்வண்ணன்இயக்குனர் , கதை, திரைக்கதை, கலந்துரையாடல்ரெட் ஜெயன்ட் திரைப்படங்கள் .
2016ஸ்பீடுனூடுதெலுங்குபெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், சொனரிக்கா பாடோரியா பிரகாஷ் ராஜ்கதை, எழுத்து
2017சத்ரியன்தமிழ்விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், கவின் (நடிகர்) , சரத் ​​லோக்தாஸ்வா, தாராஇயக்கம் , கதை, திரைக்கதை, கலந்துரையாடல்சத்ய சோதி திரைப்படங்கள்
2018கொம்பு வைச்ச சிங்கம்டாதமிழ்சசிக்குமார்இயக்கம்ராடன் நிறுவனம்

விருதுகள் வென்றது மற்றும் பரிந்துரைக்கப்பட்டது

ஆண்டுதிரைப்படங்கள்வகைவிருதுவெற்றி தோல்வி
2012சுந்தர பாண்டியன் (திரைப்படம்)சிறந்த கதை எழுதுனர்தமிழ்நாடு மாநில விருதுவெற்றி [7]
2012சுந்தர பாண்டியன் (திரைப்படம்)சிறந்த புதுமுக இயக்குநர்ஜெயா தொலைக்காட்சிவெற்றி
2012சுந்தர பாண்டியன் (திரைப்படம்)சிறந்த புதுமுக இயக்குநர்ராஜ் தொலைக்காட்சியின் முதல் மூவர் விருதுவெற்றி
2012சுந்தர பாண்டியன் (திரைப்படம்)சிறந்த இயக்குநர்பிலிம்பேர்பரிந்துரைக்கப்பட்டது
2012சுந்தர பாண்டியன் (திரைப்படம்)சிறந்த புதுமுக இயக்குநர்தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்பரிந்துரைக்கப்பட்டது
2012சுந்தர பாண்டியன் (திரைப்படம்)சிறந்த புதுமுக இயக்குநர்விஜய் விருதுகள்பரிந்துரைக்கப்பட்டது

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எஸ்._ஆர்._பிரபாகரன்&oldid=3954951" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்