பம்மல் கே. சம்பந்தம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பம்மல் K. சம்பந்தம் | |
---|---|
இயக்கம் | மௌலி |
தயாரிப்பு | பி.எல். தேனப்பன் மீடியா ட்ரீம்ஸ் |
கதை | கிரேசி மோகன் |
திரைக்கதை | மௌலி |
வசனம் | கிரேசி மோகன் |
இசை | தேவா |
நடிப்பு | கமல்ஹாசன் சிம்ரன் அப்பாஸ் சினேகா |
ஒளிப்பதிவு | ஆர்தர் ஆ. வில்சன் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 14 சனவரி 2002 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பம்மல் K. சம்பந்தம் (Pammal K. Sambandam) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், அப்பாஸ், சினேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இரு வேறு குணங்கள் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் திருமணத்தை வெறுக்கும் ஒரு புள்ளியில் மட்டும் ஒரே எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்குள் மலரும் காதலை நகைச்சுவையுடன் கொண்டு செல்லும் கதை.
இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.
எண் | பாடல் | பாடியவர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | "கந்தசாமி மாடசாமி" | கமல்ஹாசன் | கமல்ஹாசன் |
2 | "ஏண்டி சூடாமணி" | அனுராதா ஸ்ரீராம் | வாலி |
3 | "சகலகலா வல்லவனே" | ஹரிஹரன், சுஜாதா | கபிலன் |
4 | "கதோகஜா" | ஸ்ரீநிவாஸ், மகாலட்சுமி ஐயர் | வாலி |
5 | "பெண்ணே காதல்" | கேகே, | வாலி |
6 | "திண்டுக்கல் பூட்ட" | சங்கர் மகாதேவன் மகாலட்சுமி ஐயர் | பா. விஜய் |