நிவேதிதா சதீஷ்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
நிவேதிதா சதீஷ் | |
---|---|
பிறப்பு | நிவேதிதா சதீஷ் 26 செப்டம்பர், 1998 சென்னை, தமிழ்நாடு , இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2017–தற்போது வரை |
நிவேதிதா சதீஷ் (Nivedhithaa Sathish) தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார்.
நிவேதிதா 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமான மகளிர் மட்டும் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.[1] இந்தப் படத்தில் இவரது நடிப்பு ஹலோ என்ற தெலும்க்கு திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தைப் பெற இவருக்கு உதவியது. [2]
2019ஆம் ஆண்டில், சில்லு கருப்பட்டி படத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். செத்தும் ஆயிரம் பொன் படத்தில் கிராமத்தில் உள்ள பாட்டியைப் பார்க்க வரும் பேத்தியாக நடித்திருந்தார்.[3]
ஆண்டு | தலைப்பு | பங்கு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2017 | மகளிர் மட்டும் | இளைய சுப்புலட்சுமி | தமிழ் | |
ஹலோ | பிரியாவின் தோழி | தெலுங்கு | ||
2019 | சில்லு கருப்பட்டி | மது | தமிழ் | |
2020 | இந்த நிலை மாறும் | |||
செத்தும் ஆயிரம் பொன் | மீரா | மேலும் "பஞ்சாரத்து கிளி" பாடகி | ||
2021 | ||||
உடன்பிறப்பே | கீர்த்தனா | தமிழ் |