திருட்டு ராஜாக்கள்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
திருட்டு ராஜாக்கள் | |
---|---|
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | முரசொளி செல்வம் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சுரேஷ் ஜலஜா |
வெளியீடு | மார்ச்சு 2, 1984 |
நீளம் | 3738 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருட்டு ராஜாக்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், ஜலஜா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இராம நாராயணன் திரைப்படங்கள் | |
---|---|
1980கள் |
|
1990கள் |
|
2000கள் |
|
2010கள் |
|