எழினு (கிண்ணக்குழி)
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
![]() எழினு (மேல்) மற்றும் நாவிசு (கீழே) | |
அமைவிடம் | சியரீசு |
---|---|
ஆள்கூறுகள் | 43°09′N 195°26′E / 43.15°N 195.43°E / 43.15; 195.43[1] |
விட்டம் | 119.93 கிலோமீட்டர்கள் (74.52 mi) |
பெயரிடல் | சுமேரியாவின் தானியக் கடவுளின் பெயர் |
எழினு (Ezinu) என்பது சியரீசு (குறுங்கோள்) மீது காணப்படும் ஒரு மிகப்பெரிய கிண்ணக்குழியாகும். சுமேரியாவின் தானியக் கடவுளின் பெயர் இக்கிண்ணக்குழிக்குச் சூட்டப்பட்டுள்ளது. இக்கிண்ணக்குழியின் விட்டம் 119.93 கிலோ மீட்டர்கள் ஆகும்.