அமோகசித்தி புத்தர்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
அமோகசித்தி(अमोघसिद्धि) புத்தர், ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர் ஆவார்.
அமோகசித்தி புத்தரின் திசை வடக்கு, நிறம் பச்சை ஆகும்[1]. இவர் மனிதர்களுள் உள்ள பொறாமையை அழிக்க உதவுபவர். இவரது வலக்கரத்தில் அபய முத்திரையுடன் காணப்படுகிறார். இவர் அருள்வது சர்வசித்தி புத்தியாகும்.[2]
இவருடைய மந்திரம் கீழ்க்கண்டவாறு
ஓம் அமோகசித்தி ஆஹா ஹூம்[3]ॐ अमोघसिद्धि आः हूँ
இவருடைய பீஜாக்ஷ்ரம ஆஹா(आ:) ஆகும்.
பௌத்தம் தொடர்புடைய தலைப்புகள் | |
---|---|
| |
பௌத்தத்தின் அடித்தளங்கள் | |
புத்தர் |
|
பௌத்த மையக் கருத்துக்கள் |
|
பௌத்த அண்டவியல் | |
Practices |
|
நிர்வாணம் |
|
பௌத்த துறவற நிலைகள் |
|
புகழ் பெற்றவர்கள் |
|
பௌத்த நூல்கள் |
|
பௌத்தப் பிரிவுகள் |
|
நாடுகள் |
|
பௌத்த வரலாறு |
|
பௌத்த தத்துவங்கள் |
|
பௌத்தப் பண்பாடு |
|
பிற |
|
பட்டியல்கள் | |
ஒப்பீடு |
|
தேரவாத பௌத்தம் | |
---|---|
ஐந்து தியானி புத்தர்கள் | |
மற்றவர்கள் |
![]() | இது பௌத்தம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்கி விக்கிபீடியாவுக்கு உதவி செய்யலாம் |